அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கோரியதே திமுக அரசு தான் என்று அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தம் வெளியிட மத்திய அரசுக்கு குறிப்புகள் கொடுத்ததை 10 மாதங்கள் மறைத்துவிட்டு, எதிர்ப்பு வந்ததும் தங்களுக்கு எதுவுமே தெரியாதது போல திமுக அரசு நாடகமாடுவதாக அண்ணாமலை கூறினார்.
இதற்கு தமிழக அரசு உரிய பதில் தருமா?