எல்லா கதாபாத்திரங்களுமே நல்லவர்களாவே இருக்கும் படத்தை பார்த்திருக்கீங்களா? அப்படி ஒரு அருமையான படம்தான் கார்த்தி, அரவிந்த்சாமி நடிச்ச ‘மெய்யழகன்’.
ஆனா, அது பேய்ப்படமா இருந்தா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி ஒருத்தர் டிரைலர் எடிட் பண்ணியிருக்கார்.
பின்னணி மியூசிக் எல்லாம் சேர்த்து ஷாட் எல்லாம் கரெக்ட்டா கட் பண்ணி அவர் எடிட் பண்ணியிருக்கறதை பார்த்தா நமக்கே பயமா இருக்கு.