TNPSC குரூப் 2, 2ஏ மெயின் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.
இதற்கு ஆன்லைனில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும், தேர்வு மையத்தை தேர்வு செய்யவும் TNPSC இன்று வரை அவகாசம் அளித்திருந்தது.
இந்த அவகாசம் இன்னும் சில மணி நேரத்தில் முடிவடையவுள்ளது. ஆதலால் உடனடியாக பதிவேற்றம் செய்யும்படியும், தேர்வு மையத்தை தேர்வு செய்யுமாறும் TNPSC வலியுறுத்தியுள்ளது.