2024ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் Indian Premiere League (IPL) முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் T20 World Cup, மூன்றாவது இடத்தில் Barathiya Janatha Party ஆகியவை உள்ளன.
Election Results 2024 நான்காவது இடத்தை பிடித்த நிலையில், மறைந்த ரத்தன் டாடா ஏழாவது இடத்தில் இருக்கிறார்.