உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தேசிய சின்னம், தேசிய விலங்கு, தேசிய பறவை என பல தேசிய அடையாளங்கள் இருக்கும்.
அதுபோல் இந்தியாவிற்கும் உள்ளன. இந்தியாவின் தேசிய விலங்கு புலி, தேசிய பறவை மயில், தேசிய பூச்சி வண்ணத்து பூச்சி என அறிவோம்.
தேசிய காய்கறி எது எனத் தெரியுமா? சமையலுக்கு பயன்படுத்தும் பூசணிக்காயே அந்த காய்கறி ஆகும். அந்த பூசணிக்காய், மஞ்சள், ஆரஞ்சு என பல நிறங்களில் கிடைக்கும்.