டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமான கிரீன்லாந்தை அமெரிக்கா வாங்க விரும்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ள இந்த தீவு அமெரிக்காவின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
கடந்த 2019 ஆண்டிலேயே இந்த தீவை வாங்க வேண்டும் என டிரம்ப் கூறியிருந்தார். இதன் விலை $12.5 முதல் $77 பில்லியன் டாலர் வரை போகும் என கூறப்படுகிறது.