அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை பயன்படுத்தி தங்கத்தின் தேவை உள்ளவர்கள் வாங்கிக் கொள்ளலாம் என பரிந்துரைக்கின்றனர்.
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தங்கத்தின் விலை மீண்டும் உயரக் கூடும் என்கிறார்கள். அமெரிக்க அதிபர் டிரம்பின் பொருளாதார முடிவுகளை பொறுத்து இந்த சூழல் மாறக் கூடும் என்றும் கூறுகின்றனர்