Homeசெய்திகள்ஜிமெயில் பயனாளர்களுக்கு ALERT

ஜிமெயில் பயனாளர்களுக்கு ALERT

2 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத மின்னஞ்சல் முகவரிகளை செப்டம்பர் 20 முதல் நீக்க உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எச்சரிக்கை செய்தியை, பயனாளர்களுக்கு கூகுள் அனுப்பி வருகிறது.

அதே நேரத்தில் பள்ளி, அலுவலகம், இதர தொழில்துறை என நிறுவனங்கள் சார்பில் உருவாக்கி வழங்கப்பட்ட ஜிமெயில் முகவரிகள் நீக்கப்படாது என கூறப்பட்டுள்ளது.

உங்க ID ஆக்டிவா இருக்கா? Check பண்ணிட்டு கமெண்ட்ல சொல்லுங்க.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments