ஓபன் விஷால் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும் அடுத்தடுத்து செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுந்தர் சி.யுடன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தனது கை தற்போது நடுங்கவில்லை, மைக்கை நன்றாகவே பிடித்திருக்கிறேன்.
என்மீது அன்பு காட்டிய ரசிகர்களுக்கு நன்றி என்று உருக்கமாக பேசினார்.