Homeசெய்திகள்அரசியல் செய்திகள்வேலூரில் நடக்கும் ED ரெய்டு பின்னணி

வேலூரில் நடக்கும் ED ரெய்டு பின்னணி

2019இல் நடந்த IT ரெய்டில் திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் 311.48 கோடி சிக்கியது.

இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு ஏப்.18 தேர்தல் ரத்தாகவும் காரணமாக அமைந்தது.

இந்த விவகாரத்தில் அப்போது திமுக வேட்பாளராக இருந்த கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நிலையில் உள்ளது. இந்த சூழலில் தான் இன்று மீண்டும் ED அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments