Monday, September 16, 2024
More
    Homeசெய்திகள்மரணத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் ஆப்பிள் வாட்ச்!

    மரணத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் ஆப்பிள் வாட்ச்!

    தற்போது அறிமுகமாகியுள்ள ஆப்பிள் சீரிஸ் 10 வாட்ச்களில் ஒரு மருத்துவ ஆய்வகமே இருக்கிறது என்று சொல்லலாம்.

    இதயத் துடிப்பு, ரத்த ஆக்சிஜன், பல்ஸ் ஆகியவற்றை துல்லியமாக கண்காணிக்கும் சென்சார்கள் இதில் உள்ளன.

    மேலும், தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலை கண்டறிந்து, எச்சரிக்கை மணி எழுப்பும் சூப்பர் தொழில்நுட்பமும் இதில் உள்ளது.

    தூங்கும் போது நிகழும் மூச்சுத்திணறலே பெரும்பாலான மரணங்களுக்கு காரணமாக உள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments