Homeசினிமா செய்திகள்சினிமா போட்டோதனுஷின் 52ஆவது படம் 'இட்லி கடை

தனுஷின் 52ஆவது படம் ‘இட்லி கடை

தனுஷின் 52ஆவது படத்திற்கு ‘இட்லி கடை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது தனுஷ் இயக்கும் நான்காவது படமாகும்.

இதில் அருண் விஜய், அசோக் செல்வன், நித்யா மேனன், சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இது கிராமத்து கதையம்சம் கொண்ட படம் என சமீபத்திய பேட்டியில் நித்யா மேனன் தெரிவித்து இருந்தார்.

இந்த படத்தை DAWN Pictures நிறுவனம் தயாரிக்கிறது. இது இந்நிறுவனத்தின் முதல் படமாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments