Homeசெய்திகள்அரசியல் செய்திகள்ஸ்டாலின் விமர்சனத்திற்கு தவெக பதிலடி

ஸ்டாலின் விமர்சனத்திற்கு தவெக பதிலடி

இன்று வருபவன் எல்லாம், புதுபுதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் DMK அழிய வேண்டும் என பேசிவருவதாக CM ஸ்டாலின் கூறியிருந்தார்.

இதற்கு TVK செய்தி தொடர்பாளர் வீர விக்னேஷ்வரன், தங்கள் தலைவரை CM தரக்குறைவாக விமர்சித்துள்ளதாகவும், எதிரிகளை தரக்குறைவாக பேசுவது DMK-வின் டிஎன்ஏவிலேயே உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், 2026ல் இந்த குடும்ப ஆட்சி துடைத்தெறியப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments