Homeசெய்திகள்அரசியல் செய்திகள்பாஜகவினர் உயிருக்கு ஆபத்து: அண்ணாமலை

பாஜகவினர் உயிருக்கு ஆபத்து: அண்ணாமலை

பாஜகவினர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், வேலூரில் பாஜக நிர்வாகி விட்டல் குமார் கொலை செய்யப்பட்டதையும், அதில் தொடர்புடைய ஊராட்சித் தலைவர் பாலாசேட் கைது செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் தினமும் ஒன்றுக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments