அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா அர்ச்சகர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், அர்ச்சகர்கள் குடும்பத்தில் பிறப்பு, இறப்பு நிகழ்வுகள் ஏற்பட்டால், தீட்டுப்பட்ட அர்ச்சகர்கள் கோயில் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
6 மாத பயிற்சியை முடித்து கோயில் பணிகளில் ஈடுபடப்போகும் அர்ச்சகர்களுக்கு இந்த கண்டிப்பான கட்டுப்பாடுகளை அறக்கட்டளை விதித்துள்ளது.