Homeசெய்திகள்அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழை

அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழை

இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ள 18 மாவட்டங்கள் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

அதில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூரில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தூத்துக்குடி, குமரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments