IND vs IRE மகளிர் அணிகள் மோதும் 2ஆவது ODI போட்டி இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
கடந்த 10ஆம் தேதி நடந்த முதல் போட்டியில், IND அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
3 போட்டிகளை கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் IND முன்னிலை வகிக்கிறது. அதனால், தொடரை கைப்பற்றும் முனைப்பில் இன்று களமிறங்க உள்ளது.
அதேபோல் தொடரை இழக்காமல் இருக்க அயர்லாந்து அணி கடுமையாக போராடும்.