எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்.. என்ற MGR பாடலை சுட்டிக்காட்டி, TN அரசை விஜய் விமர்சித்துள்ளார்.
நீட் ரத்து ரகசியம் தங்களுக்குத் தெரியும் என பிரசாரம் செய்த ஆட்சியாளர்கள், தற்போது அந்த அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளதாக கூறுவது ஏமாற்றும் செயல் என்று சாடியுள்ளார்.
எந்தப் பொய்யையும் சொல்லி, மக்களை ஏமாற்றலாம் என்று கனவு காணும் ஆட்சியாளர்களின் எண்ணம், வரும் காலங்களில் ஈடேறாது என்றும் எச்சரித்துள்ளார்.