காலை உணவில் கவனம் வேண்டும். எடையை குறைக்க நினைத்து காலை
உணவை தவிர்க்க வேண்டும். அது எதிர்மறையான விளைவுகளை கொடுக்கும்
*உயர் ரத்த அழுத்தம், இதயம் சார்ந்த சுகாதார பிரச்னைகளை தவிர்க்க, உப்பின் அளவை குறையுங்கள்
*சுகாதாரத்தை கடைப்பிடியுங்கள்
*உடலுக்கு உழைப்பை தாருங்கள். நீண்ட கால ஆரோக்கியத்திற்கு, 30 நிமிடமாவது உடற்பயிற்சியும் செய்யுங்கள்
*தினசரி 8 மணி நேரம் தூக்கத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.