Wednesday, March 11, 2026
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்மாநிலக் கட்சியாக மலர்ந்த நாம் தமிழர்!

    மாநிலக் கட்சியாக மலர்ந்த நாம் தமிழர்!

    நாம் தமிழர் கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையிலான செய்தியை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாதகவை மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் அனுப்பியுள்ளது.

    இதனை அக்கட்சியினர் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று 8.22%
    வாக்குகளை பெற்றதால் அதற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments