இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா தனது டெஸ்ட் ஜெர்ஸியின் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
ஏற்கனவே டி20யில் இருந்து ஓய்வு பெற்றவர், தற்போது சர்வதேச டெஸ்ட்டில் இருந்தும் ஓய்வு அறிவிக்கப் போகிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்டிலும் அவர் சரியாக விளையாடவில்லை என்பதையும் இதற்கு காரணமாக கூறுகின்றனர்.