வங்கதேச நீதிபதிகள் இந்தியாவில் பயிற்சி பெறும் திட்டத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.
வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது முதல் இந்தியா உடனான உறவு சீர்குலைந்தது.
இதற்கிடையே, வங்கதேச நீதிபதிகள் 50 பேர் இந்தியாவில் பயிற்சி பெறும் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஷேக் ஹசினாவை நாடு கடத்துவது குறித்து இந்தியா பதில் அளிக்காததால், அத்திட்டத்தை வங்கதேச அரசு ரத்து செய்துள்ளது.