Sunday, December 22, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்வரலாறு படைப்பாரா பும்ரா?

    வரலாறு படைப்பாரா பும்ரா?

    IND-AUS 4வது டெஸ்ட் (Boxing Day) போட்டியில் IND வீரர் பும்ரா 2 சாதனைகள் படைக்க வாய்ப்புள்ளது.

    பும்ரா இதுவரை 21 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள நிலையில், இன்னும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் AUS அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய IND வீரர் என்ற சாதனை படைப்பார்.

    அதேபோல இன்னும் 6 விக்கெட்டை வீழ்த்தும் பட்சத்தில் விரைவாக 200 விக்கெட் வீழ்த்திய 2வது IND வீரர் ஆவார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments