Homeசெய்திகள்அரசியல் செய்திகள்பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லேசாக உயர்த்தியுள்ளன.

சென்னையில் இன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 23 காசுகள் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 101.03க்கு விற்கப்படுகிறது. டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 22 காசுகள் உயர்த்தியதையடுத்து, ரூ.99.61க்கு விற்கப்படுகிறது. உங்கள் ஊரில் பெட்ரோல், டீசல் என்ன விலைக்கு விற்கப்படுகிறது?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments