நீட் தேர்வை ஆன்லைனில் நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
டெல்லியில் இது தொடர்பாக பேசிய அவர், நிபுணர் குழு அறிக்கையின் படி, நீட் தேர்வில் மாற்றங்கள் செய்யப்பட்டு, Al உதவியுடன் நவீன முறையில் நடத்த திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார்.
NTA நடத்தும் நீட் தேர்வு ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியது கவனிக்கத்தக்கது.