கனமழை காரணமாக தஞ்சை, தி.மலையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், தூத்துக்குடி, திருப்பத்தூர், கரூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு,
அரியலூர், சென்னை, விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், காஞ்சி,
திருவாரூர், நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையாகும். நெல்லையில் 1-5ம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை.