Sunday, December 22, 2024
More
    Homeசெய்திகள்ISROவில் இலவச சைபர் பாதுகாப்பு பயிற்சி

    ISROவில் இலவச சைபர் பாதுகாப்பு பயிற்சி

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கல்லூரி மாணவர்களுக்கான 2 வார கால இலவச சைபர் செக்யூரிட்டி பயிற்சி வகுப்பு நடந்த உள்ளது.

    இந்த சான்றிதழ் பயிற்சி வகுப்பு, வரும் 9 – 20ம் தேதி வரை நடக்கிறது. கல்லூரி முதலாம் ஆண்டு இளநிலை மாணவர்களும், முதுநிலை மாணவர்களும் பங்கேற்கலாம்.

    இணைய வழியில் தகவல்களை பாதுகாப்பது குறித்து செயல்முறையாக விளக்கப்பட உள்ளன. இதில் பங்கேற்க கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments