Wednesday, December 4, 2024
More
    Homeசெய்திகள்செயல்பாட்டுக்கு வந்த விமான நிலையம்

    செயல்பாட்டுக்கு வந்த விமான நிலையம்

    ஃபெஞ்சல் புயல், மழை காரணமாக மூடப்பட்டு இருந்த சென்னை விமான நிலையம் நள்ளிரவு 1 முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

    ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு 11.30 மணியளவில் கரையை கடந்ததை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments