Homeசெய்திகள்7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று 20 செ.மீ. மழைக்கு மேல் பெய்யக்கூடும்.

மேலும் புதுச்சேரி மாநிலத்துக்கும் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments