திருப்பூர் அருகே சபரிமலை விரைவு ரயிலில் நேரிட்ட தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கொல்லத்தில் இருந்து மசூலிப்பட்டினம் சென்ற அந்த ரயில், வஞ்சிப்பாளையத்தில் நேற்று காலை வந்தபோது மாற்றுத் திறனாளிகள் பெட்டியில் தீப்பிடித்தது.
ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.