வங்கக்கடலில் புயல் உருவாகி வரும் நிலையில், இரவு 10 மணி வரை கீழ்கண்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி,விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, தி.மலை, பெரம்பலூர், திருச்சி, தேனி, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சை, சிவகங்கை, மதுரை, தென்காசி,தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.