2ஆவது IPL சீசனின் போது CSK அணியின் இணை உரிமையாளர் சீனிவாசன், ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக IPL நிறுவனர் லலித் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஏலத்தின் போது Flintoff தனக்கு வேண்டும் என சீனிவாசன் கூறியதால், மற்ற அணிகள் அவரை எடுக்க வேண்டாம் என தான் கூறியதாக தெரிவித்துள்ளார்.
இந்த காலகட்டத்தில் சீனிவாசன் BCCI உறுப்பினராக இருந்தார். மேலும், இந்த புகார் காரணமாக 2 சீசனில் விளையாட CSK-வுக்கு தடை விதிக்கப்பட்டது.