Homeலைப் ஸ்டைல்உணவுவேகமாக சாப்பிடும் வழக்கம் கொண்டவரா?

வேகமாக சாப்பிடும் வழக்கம் கொண்டவரா?

இதை படிங்க வேகமாக சாப்பிடுவது உடல் நலனை பாதிக்கும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

சாப்பிடுவது மட்டுமல்ல, சாப்பிடும் முறையும் மிக முக்கியம் என கூறும் டாக்டர்கள், மெதுவாக சாப்பிடுவோருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் குறைவாகவே இருக்கும்.

ஆனால் வேகமாக சாப்பிட்டால் வாயு பிரச்னை, உடல்பருமன் பிரச்னையை ஏற்படுத்தும் எனவும் கூறுகின்றனர். ஆதலால் உணவு சாப்பிடுகையில் ரிலாக்ஸாக சாப்பிடுங்க.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments