Monday, December 23, 2024
More
    Homeசெய்திகள்காப்பீட்டு சந்தையில் முதலிடம்வகிக்கும் LIC

    காப்பீட்டு சந்தையில் முதலிடம்வகிக்கும் LIC

    2024-25 நிதியாண்டின் முதல் 6 மாதங்களின் முடிவில், LICஇன் புதிய பாலிசி விற்பனை 92 லட்சத்தை எட்டியுள்ளது.

    அதன் அறிக்கையில், ஏப்-செப் வரை, வரிக்குப் பிந்தைய லாபம் 217,469 கோடியில் இருந்து ≈18,082 கோடியாகவும்; தனிநபர் பிரீமிய வருவாய் 17.2% அதிகரித்து *29,538 கோடியாகவும் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரீமிய வருமான அடிப்படையில், காப்பீட்டு சந்தையில் 61% பங்களிப்புடன் LIC முதலிடம் வகிக்கிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments