Homeசெய்திகள்அரசியல் செய்திகள்பிரதமர் பயப்படுகிறார்: ராகுல்

பிரதமர் பயப்படுகிறார்: ராகுல்

இந்தியாவில் உள்ள சாதி பாகுபாடு உலகிலேயே மிக மோசமானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இடஒதுக்கீட்டை 50%-க்கும் மேல் அதிகரிக்க முடியாமல் செயற்கையான தடையை உருவாக்கி வைத்துள்ளதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் அந்த தடையை தகர்ப்போம் எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.

மேலும் நிறுவனங்கள், நீதித்துறை, ஊடகங்களில் எத்தனை BC, OBC, SC உள்ளனர் என்பதைத் தெரிந்துகொள்ள பிரதமர் பயப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments