Homeவிளையாட்டுகிரிக்கெட்ஐபிஎல் ஏலம்: 1,574 வீரர்கள் பங்கேற்பு

ஐபிஎல் ஏலம்: 1,574 வீரர்கள் பங்கேற்பு

ஐபிஎல் ஏலம் சவுதியில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ஏலத்தில் 1,574 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

அதிகபட்சமாக தென்னாப்ரிக்கா 91. ஆஸ்திரேலியா 76, இங்கிலாந்து 52 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்தியாவை சேர்ந்த 1,165 வீரர்களும், வெளிநாடுகளை சேர்ந்த 409 வீரர்களும் இந்த ஆண்டுக்கான ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments