Homeசெய்திகள்சினிமா செய்திகள்F150 கோடி.. வசூலில் அசத்தும் அமரன்

F150 கோடி.. வசூலில் அசத்தும் அமரன்

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் படம், 4 நாளில் 3150 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த ராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம், அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்ததுடன், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தீபாவளியன்று ரிலீஸான படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments