Wednesday, October 30, 2024
More
    Homeசெய்திகள்நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை

    நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நாளையும், நாளை மறுநாளும் IMD கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    *நாளை: திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை.

    *நாளை மறுநாள்: வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments