Homeசெய்திகள்ஓபிஎஸ் அழைப்பு

ஓபிஎஸ் அழைப்பு

அதிமுகவினருக்கு ஓபிஎஸ் அழைப்பு அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க உறுதி ஏற்போம் என அக்கட்சியினருக்கு முன்னாள் CM ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றிட, 2026 தேர்தலில் இணைந்து களப் பணியாற்றி கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர வைப்போம் எனக் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments