Homeசெய்திகள்பாதுகாப்பை அதிகரித்த இந்திய ராணுவம்

பாதுகாப்பை அதிகரித்த இந்திய ராணுவம்

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியப் படைகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

லெபனானில் உள்ள ஐ.நா இடைக்காலப் படை (UNIFIL) பணியின் ஒரு பகுதியாக இஸ்ரேல்-லெபனான் எல்லையில் 600 இந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் சமீபத்திய தாக்குதல்களின் பின்னணி நிலைமையை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments