Homeசெய்திகள்அரசியல் செய்திகள்அக்.15இல் தவெக மாநாடு?

அக்.15இல் தவெக மாநாடு?

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ தேதியை தவெக தலைவர் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை.

ஆனால், அக்.15இல் மாநாடு நடைபெறும் என்று பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்களில் எழுதப்பட்டுள்ளது.

ஏற்பாடுகள் முழுமை அடையாததால், செப்.23 நடப்பதாக இருந்த மாநாடு அக்டோபருக்கு தள்ளிப் போகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments