Homeசெய்திகள்பாஸ்போர்ட் விண்ணப்பித்தோர் கவனத்திற்கு!

பாஸ்போர்ட் விண்ணப்பித்தோர் கவனத்திற்கு!

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், செப். 17ஆம் தேதிக்கான அனைத்து Appointmentகளையும் செப்.

16க்கு மாற்றியுள்ளது. இது குறித்த அரசின் செய்தி குறிப்பில், மிலாடி நபி செப். 17ஆம் தேதி கொண்டாட உள்ளதாகவும், இதனால், அன்றைய தினத்திற்கான பாஸ்போர்ட் Appointmentகளை முன்கூட்டியே வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பான SMS விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments