விஜய்யின் தவெக கட்சி மாநாடு அக்டோபர் மாதம் 15ம் தேதிக்கு மாற்ற திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு அனுமதி கேட்டு காவல்துறையிடம் விரைவில் கடிதம் அளிக்கப்பட இருப்பதாகவும் அந்தத் தகவல் கூறுகிறது.
முன்னதாக, விஜய் கட்சி மாநாட்டை இந்த மாதம் 23ம் தேதி நடத்த அனுமதிகோ காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பல நிபந்தனைகளுடன் காவல்துறை அண்மையில் அனுமதி வழங்கியது.