2045ஆம் ஆண்டுக்குள் நிலவில் சீனா & ரஷ்யா இணைந்து நிரந்தர ஆய்வுக்கூடத்தை அமைக்கவுள்ளது.
இந்த மையத்திற்கு மின்சாரம் வழங்க நிலவில் அணுமின் நிலையம் ஒன்றையும் உருவாக்க இருநாடுகளும் முடிவுசெய்துள்ளன.
இந்த முயற்சியில், சந்திரயான் மூலம் நிலவின் தென் பகுதியில் தரையிறங்கிய இந்தியாவை இணைக்க ரஷ்யாவின் Rosatom (அணு சக்தி கழகம்) விரும்புவதாக ராய்ட்டர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.