Homeசெய்திகள்நாளை மறுநாள் 'வேட்டையன்' பர்ஸ்ட்சிங்கிள்

நாளை மறுநாள் ‘வேட்டையன்’ பர்ஸ்ட்சிங்கிள்

ஞானவேல், ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் வேட்டையன் படத்தின் ‘மனசிலாயோ’ என்ற முதல் சிங்கிள் செப்.

9ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அக்.10ல் இப்படம் வெளியாக உள்ளதையொட்டி, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

அமிதாப் பச்சன், பகத் ஃபாசில் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் உள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments