சுனிதா வில்லியம், பேரி வில்மோர் இல்லாமல் நாளை அதிகாலை 3.30க்கு பூமி திரும்பவுள்ளது.
இந்த விண்கலத்தில் ஜூன் 5ஆம் தேதி இருவரும் ISS சென்ற நிலையில், ஜூன் 14ஆம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் பூமி திரும்புவது சிக்கலானது. ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் பிப் 2025இல் அவர்கள் பூமி திரும்பவுள்ளனர்.