Homeசெய்திகள்IT செலுத்தும் நடைமுறையில் விரைவில் மாற்றம்

IT செலுத்தும் நடைமுறையில் விரைவில் மாற்றம்

IT நடைமுறையை எளிமையாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாக FM நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் ஆலோசனை கூட்டங்களில் IT செலுத்துவோர் குறித்துதான் முதலில் ஆலோசிப்போம் எனக் கூறிய அவர், சமூக வலைதளங்களில் பொருளாதாரம், முதலீடு குறித்து சரியான தகவல்களை மட்டும் பகிருமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, பொருட்களுக்கான GSTஐ கடந்த 5 ஆண்டுகளில் 1% கூட உயர்த்தவில்லை எனக் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments