Homeசெய்திகள்5.28 கோடிக்கு ஏலம் போன ஜோன்ஸ் தொப்பி

5.28 கோடிக்கு ஏலம் போன ஜோன்ஸ் தொப்பி

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 1984இல் வெளியான “இண்டியானா ஜோன்ஸ் & தி டெம்பிள் ஆஃப் டூம்” என்ற திரைப்படம் உலகளவில் அமோக வரவேற்பைப் பெற்றது.

அப்படத்தில் ஜோன்ஸ் வேடத்தில் நடித்த ஹாரிசன் போர்டு எண்ணற்ற சாகச சண்டைகளுக்காக, தனி ரசிகர் பட்டாளமே கொண்டிருந்தார்.

அண்மையில் அவரது ஸ்டண்ட் டூப் ஆர்டிஸ்ட்டான பெராதினி மறைந்ததைத் தொடர்ந்து, அவரிடம் இருந்த ஜோன்ஸ் தொப்பி 35.28 கோடிக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments