கனமழை எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டத்தின் செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர், திருக்கழுங்குன்றம் ஆகிய தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் ஆகிய தாலுகாக்களில் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும்.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.