Monday, January 13, 2025
More
    Homeலைப் ஸ்டைல்உணவு40 வயசிலும் பெண்கள் ஹெல்தியாக இருக்க 5 டிப்ஸ்.!

    40 வயசிலும் பெண்கள் ஹெல்தியாக இருக்க 5 டிப்ஸ்.!

    காலை உணவில் கவனம் வேண்டும். எடையை குறைக்க நினைத்து காலை
    உணவை தவிர்க்க வேண்டும். அது எதிர்மறையான விளைவுகளை கொடுக்கும்

    *உயர் ரத்த அழுத்தம், இதயம் சார்ந்த சுகாதார பிரச்னைகளை தவிர்க்க, உப்பின் அளவை குறையுங்கள்

    *சுகாதாரத்தை கடைப்பிடியுங்கள்

    *உடலுக்கு உழைப்பை தாருங்கள். நீண்ட கால ஆரோக்கியத்திற்கு, 30 நிமிடமாவது உடற்பயிற்சியும் செய்யுங்கள்

    *தினசரி 8 மணி நேரம் தூக்கத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments